m mohammed
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இணைந்தார் சிராஜ்!
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகினார்.
இதனைத்தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள ஷமி அணியில் இணைந்து பயிற்சியை தொடங்கி உள்ளார்.
Related Cricket News on m mohammed
-
டி20 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா புறப்படும் முகமது ஷமி!
டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், மாற்று வீரராக முகமது ஷமி அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ...
-
பும்ராவுக்கு பதில் எனது தேர்வு இவர் தான் - ஷேன் வாட்சன்!
பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டி20 அணியில் ஷமிக்கு வாய்ப்பு உண்டு - பிசிசிஐ அதிகாரி!
டி20 அணியில் முகமது ஷமி மீண்டும் எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று பிசிசிஐ அதிகாரி கருத்து கூறியுள்ளார். ...
-
முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டார்கள் - ரிக்கி பாண்டிங்!
இந்திய டி20 அணியில் முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டதால் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் புத்துணர்ச்சியுடன் பயன்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு சரிதான் என்று ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
முகமது ஷமியை நீக்கியது சரிதான் - சல்மான் பட்!
முகமது ஷமியை ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கியது சரிதான் என பாகிஸ்தானின் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறியுள்ளார். ...
-
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: காரணமின்றி நீக்கப்பட்டுள்ள நட்சத்திர வீரர்கள்?
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் முகமது ஷமி; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து முகமது ஷமி முற்றிலும் நீக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது. ...
-
சூப்பர் மேனாக மாறிய சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் பாராட்டு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு சஞ்சு சாம்சனின் ஒரே ஒரு முயற்சி தான் காரணமாக அமைந்தது. ...
-
WI vs IND, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றிபெற்ற இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs IND, 5th Test: முகமது ஷமியின் ஃபார்ம் குறித்து பேசிய பரத் அருண்!
2018 ஆம் ஆண்டு பந்துவீசத் தடுமாறிய முகமது சமி மீண்டு வந்தது எப்படி என்று இந்திய அணியின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs AFG, 2nd T20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ZIM vs AFG, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஆஸ்திரேலிய தொடரின் போது எழுந்த இனவெறி சர்ச்சை - மனம் திறந்த ரஹானே!
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த அஜிங்கியா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47