mi vs kkr
ஐபிஎல் 2022: ரிங்கு சிங் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆரும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஆட்டமிழக்க, தட்டுத்தடுமாறி பேட்டிங் ஆடிய பட்லர் 25 பந்தில்22 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். கருண் நாயர் 13 ரன்னிலும், ரியான் பராக், 19 ரன்னிலும் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த சாம்சன் 54 ரன்னில ஆட்டமிழந்தார்.
Related Cricket News on mi vs kkr
-
ஐபிஎல் 2022: சாம்சன் அரைசதம்; அணியை காப்பற்றிய ஹெட்மையர்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022 இன் 47ஆவது போட்டியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியளில் குல்தீப் யாதவ்!
ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் டெல்லி அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஊதா தொப்பியை அவர்தான் வாங்கணும் - குல்தீப் யாதவ்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் யுஸ்வேந்திர சஹால் தான பர்பிள் தொப்பியைக் கைப்பற்ற வேண்டும் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ...
-
பாட் கம்மின்ஸ் பிளேயிங் லெவனில் இருந்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பாட் கம்மின்ஸ் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பயமற்ற விளையாட்டை விளையாட வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
தொடக்க ஜோடி இன்னும் சரியாக அமையவில்லை என தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: நிதிஷ் ராணாவை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
கொல்கத்தா அணி நிதிஷ் ராணாவை பயன்படுத்தும் விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கோபம் காட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ராணா அரைசதத்தால் தப்பிய கேகேஆர்; டெல்லிக்கு 147 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இரு அணிக்குமே இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமாகும். ...
-
ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் சாதனைகளை நிகழ்த்திய ரஸ்ஸல்!
கொல்கத்தா தோற்ற போதிலும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 48 ரன்கள் விளாசி தனி ஒருவனாக போராடிய அன்ரே ரஸ்ஸல் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை பந்தாடி வெற்றியைப் பறித்தது குஜராத்!
ஐபிஎல் 2022: கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; கடைசி ஓவரில் அசத்திய ரஸ்ஸல்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இவர் தான் சிறந்த டி20 வீரர் - மைக்கேல் வாகன் புகழாரம்!
ஜோஸ் பட்லர் தான் சமகால கிரிக்கெட்டின் சிறந்த டி20 வீரர் என்று புகழாரம் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24