mi vs kkr
பவர்பிளேவிலே பாதி அணியை காலி செய்த மும்பை பந்துவீச்சாளர் - காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் ரைன் தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 5 ரன்கள் எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக தொடங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 2 சிக்ஸர்களுன் 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 6 ரன்களிலும் என நுவான் துஷாராவின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
Related Cricket News on mi vs kkr
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: விதிகளை மீறிய ஹர்ஷித் ரானா; போட்டியில் விளையாட தடை!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கேகேஆர் அணி வீரர் ஹர்ஷித் ரானாவுக்கு அபராதத்துடன் கூடிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
-
சக வீரர்கள் எனக்கு உத்வேகமளித்தனர் - வருண் சக்ரவர்த்தி!
இன்றைய போட்டியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸின் விக்கெட்டை கைப்பற்றியது எனக்கு பிடித்த தருணமாக பார்க்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற கேகேஆர் வீரர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ...
-
இப்போதெல்லால் 200 ரன்கள் என்பது சாதாரணமாகிவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்த சில போட்டிகளை எடுத்துக் கொண்டால், 200 ரன்கள் என்பது சாதாரண ஸ்கோராக மாறிவிட்டது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ரிஷப் பந்த்!
பேட்டிங்கில் சரியாக செயல்படாததால் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு போதுமான ரன்களை கொடுக்கவில்லை என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பிலிப் சால்ட் அதிரடி; டெல்லியை பந்தாடி கேகேஆர் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பைல்ஸை மட்டும் தட்டிய தூக்கிய வைபவ் அரோரா; ஷாக் ஆகி நின்ற ஷாய் ஹோப் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் வைபவ் அரோரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஷாய் ஹோப் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: குல்தீப் யாதவ் பேட்டிங்கால் தப்பிய டெல்லி; கேகேஆர் அணிக்கு 154 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : கேகேஆர் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேற்றம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் தகர்க்கப்பட்ட சில சாதனைகளின் பட்டியல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம. ...
-
கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது - சாம் கரண்!
சமீப காலங்களில் கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24