n jagadeesan
விஜய் ஹசாரே கோப்பை: அடுத்தடுத்து நான்கு சதங்களை விளாசி சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்த ஜெகதீசன்!
அலூரில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதி வருகின்றன. இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் கோவா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹரியாணா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்து வரும் சாய் சுதர்சன் - ஜெகதீசன் ஜோடி இன்றும் அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்தார்கள். சாய் சுதர்சன் 67 ரன்கள் எடுத்தார்.
Related Cricket News on n jagadeesan
-
விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், சாய் சுதர்சன் சதம்; தமிழக அணிக்கு மூன்றாவது வெற்றி!
கோவா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழக அணியின் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ...
-
அஸ்வின் பாணியின் அபாரஜித்; டிஎன்பிஎல் தொடரில் மான்கட்!
டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தின் போது நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் பாபா அபாரஜித் மான்கட் முறையில் நாரயண் ஜெகதீசன் விக்கெட்டை வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ...
-
ஐபிஎல் 2022: பந்துவீச்சில் அசத்திய குஜராத்; தடுமாறிய சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் மூன்று வீரர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் திறமை இருந்தும் சென்னை அணியின் ஆடும் லெவனில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு!
கர்நாடக அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், ஷாருக் அதிரடி; கர்நாடகாவுக்கு 355 ரன்கள் இலக்கு!
கர்நாடகாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 355 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி: ஜெகதீசன், விஜய் சங்கர் அதிரடியில் தமிழ்நாடு அபார வெற்றி!
சையத் முஷ்டாக் அலி தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது.. ...
-
டிஎன்பிஎல் 2021: ஜெகதீசன் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த சேப்பாக்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இனியும் தமிழ்நாடு அணிக்காக இப்போட்டிகளில் விளையாட மாட்டேன் - தினேஷ் கார்த்திக்!
இனியும் தமிழ்நாடு அணிகாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட போவதில்லை என நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸிற்கு 160 ரன்கள் இலக்கு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: நூழிலையில் சதத்தை தவறவிட்ட ஜெகதீசன்; நெல்லைக்கு 166 ரன்கள் இலக்கு!
டிஎன்பிஎல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது. ...
-
அவரு அப்படி பண்ணுவாருன்னு நீங்க எப்படி நினைக்கலாம் - தோனி குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த இளம் வீரர்!
கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி மீது எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இளம் வீரர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47