new zealand
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விலகல்!
நியூசிலாந்து கிரிக்கெட்டின் மூன்று வடிவிலான அணிகளுக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்பட்டு வந்தார். 32 வயதான கேன் வில்லியம்சன் கடந்த 2016 வாக்கில் அனைத்து பார்மெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதிலும் கடந்த 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
Related Cricket News on new zealand
-
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான ஆட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
வரும் 2023 ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய அணி பங்கேற்கும் இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது . ...
-
டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும் - சூர்யகுமாருக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
நியூசிலாந்துடனான தொடரில் சூர்யகுமார் யாதவ் சொதப்பிய சூழலில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரைகளை கூறியுள்ளார். ...
-
மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாக உள்ளது - ஷிகர் தவான்!
மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. வங்கதேச தொடரிலும் இது தொடரக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
இத்தொடரின் மூலம் சில நல்ல விசயங்கள் நடந்துள்ளன - ரவி சாஸ்திரி!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணிக்கு நடந்த சில நல்ல விசயங்களை முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி சுட்டி காட்டியுள்ளார். ...
-
சஞ்சு சாம்சனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் - டேனிஷ் கனேரியா!
இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பளிக்காமல் பிசிசிஐ அரசியல் செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா விளாசியுள்ளார். ...
-
NZ vs IND, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஒருநாள்; தொடரை வென்றது நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழைக்காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டதால், ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. ...
-
NZ vs IND, 3rd ODI: மழை தடைபட்ட ஆட்டம்; DLS விதிமுறையின் கணக்கீடு என்ன?
இந்தியா - நியூசிலாந்து அணிக்களுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
என்னுடைய ரெக்கார்ட் அவ்வளவு மோசமாக இல்லை - ரிஷப் பந்த்!
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தம்முடைய ரெக்கார்ட் மோசமாக இல்லை என்று தெரிவித்த ரிஷப் பந்த், தனக்கு 25 வயது மட்டுமே நிரம்பிய தம்மை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என்று தெரிவித்தார். ...
-
NZ vs IND, 3rd ODI: ஏமாற்றிய பேட்டர்கள், ஆறுதலளித்த வாஷிங்டன்; நியூசிக்கு 220 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கிரிக்கெட்டின் சூழல் மிகவும் விரைவாக மாறியுள்ளது - டிம் சௌதீ!
கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது என நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து vs இந்தியா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது. ...
-
அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் - உம்ரான் மாலிக் குறித்து அர்ஷ்தீப் சிங்!
பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். ...
-
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
சச்சின், சேவாக் ஆகியோருக்கு இருந்த பிரச்சினைகள் தற்போது இந்திய அணியில் மீண்டும் தலைதூக்கி இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகியவிடும் - முகமது கைஃப்!
தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24