pakistan cricket team
டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானுக்கு குவியும் பாராட்டுகள்!
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
Related Cricket News on pakistan cricket team
-
டி20 உலகக்கோப்பை: வரலாறு திருத்தப்படுமா அல்லது தொடருமா? இந்தியா vs பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
நாளை நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் விளையாடும் 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முன்னாள் கேப்டன்னா டீம்ல இடம் தருவிங்களா - கொதித்தெழுந்த இன்ஸமாம் உல் ஹக்!
டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அசாம் கானுக்கு மாற்று வீரராக சீனியர் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது எடுக்கப்பட்டதை முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் கடுமையாக விமர்சித்துள்ளார் ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த சாயிப் மக்சூத் காயமடைந்ததையடுத்து அவருக்கு மாற்று வீரராக சோயிப் மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாக். அணியில் மூன்று வீரர்கள் சேர்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
-
எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை - இன்ஸமாம் உல் ஹக் விளக்கம்!
செய்திகளில் குறிப்பிட்டதுபோல தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை நிச்சயம் வீழ்த்துவோம் - ஹசன் அலி நம்பிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான்வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் வீரருக்கு கரோனா; சந்தேகத்தில் பாக்-நியூ தொடர்!
பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் முகமது நவாஸிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் டி20 உலககோப்பைகான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டவுடன் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்த காம்ரன் அக்மல்!
டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் தேர்வு செய்துள்ளார். ...
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான 20 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தாலிபான்களுக்கு அதரவாக பேசிய அஃப்ரிடி!
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. ...
-
பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் போது 25 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47