punjab kings
பந்த், இஷானை விட இவர் தான் சிறந்தவர் - விரேந்திர சேவாக்!
மும்பை நகரில் கடந்த ஒரு மாதமாக பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளன. இதுவரை 50க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதில் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிவதற்குள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகளை தவிர எஞ்சிய அணிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன.
அதேபோல இந்த தொடரில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நிறைய இளம் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். அதிலும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் நிறைய இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினம் என தெரிந்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
Related Cricket News on punjab kings
-
ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ் கெயில்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அணிகளின் முன்னோட்டம், சிறந்த வீரர்கள் & சதனைகள்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் முக்கிய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐபிஎல் சாதனைகள் குறித்த தகவலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறிது குறித்து மனம் திறந்த கேஎல் ராகுல்!
பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேறியது குறித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: மயங்க் அகர்வாலுக்கு ஆதரவாக இருப்பேன் - ஷிகர் தவான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாக தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம் - தகவல்
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
இங்கிலாந்தைச் சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டனை 11.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் அணி நிர்வாகம் போட்டிபோட்டு வாங்கியது. ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: லிவிங்ஸ்டோனை போட்டி போட்டு எடுத்த பஞ்சாப் கிங்ஸ்!
2021 ஐபிஎல்லில் ரூ.75 லட்சத்துக்கு விலைபோன இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன், 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு விலைபோனார். ...
-
பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய வாசிம் ஜாஃபர்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
-
அனைத்து வீரர்களையும் வெளியேற்றும் பஞ்சாப் கிங்ஸ் - தகவல்!
ஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது அணியில் எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றும், அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டு புதிய வீரர்களை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸில் கேஎல் ராகுல் நீடிப்பாரா? - அணி உரிமையாளர் பதில்!
பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் பஞ்சாப் அணிக்காக தொடர்வாரா ? என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா பேட்டியளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் விலகல்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் மெகா ஏலாம் நடைபெறவுள்ள நிலையில் கேஎல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24