rahmanullah gurbaz
BAN vs AFG, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வ்ங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்து அசத்தினர்.
Related Cricket News on rahmanullah gurbaz
-
ஐபிஎல் 2023: குஜராத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த குர்பாஸ்! கடின இலக்கை நிர்ணயித்தது கேகேஆர்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: தாண்டவமாடிய ஷர்துல்; இமாலய இலக்கை நிர்ணயித்தது கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி ஷர்துல் தாக்கூரின் அதிரடியான ஆட்டத்தால் 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
PSL 2023: குர்பாஸ் அதிரடில் பெஷாவரை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2022: மீண்டும் கோப்பையை தட்டிச்சென்றது ஜாஃப்னா கிங்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறை கோப்பையை வென்றது. ...
-
எல்பிஎல் 2022: குர்பாஸ், ஃபெர்னாண்டோ அசத்தல்; ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2022: தம்புலா ஆராவை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் வெற்றி!
தம்புலா ஆரா அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் மினி ஏலம்: குஜராத் அணியிலிருந்து இரு வீரர்களை தட்டித்தூக்கியது கேகேஆர்!
குஜராத் அணி லாக்கி ஃபர்குசனையும், ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் குர்பாஸையும் கொல்கத்தா அணிக்கு ட்ரேடிங் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மைதானத்தில் நிலைதடுமாறிய குர்பாஸ்; சகா வீரர் தூக்கிச் சென்ற வைரல் காணொளி!
டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஆஃப்ரிடி அட்டகாசமாக பந்துவீசி அசத்தினார். ...
-
ஆசிய கோப்பை 2022: குர்பாஸ் அதிரடி; இலங்கைக்கு 176 டார்கெட்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs AFG, 3rd T20I: குர்பாஸ், ஸத்ரான் அதிரடி; அயர்லாந்துக்கு 190 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஜேசன் ராய்க்கு மாற்றுவீரராக குர்பாஸ் ஒப்பந்தம்!
ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக ஆஃப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸில் இணையும் குர்பாஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. ...
-
BAN vs AFG, 3rd ODI: குர்பாஸ் சதத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஆஃப்கானிஸ்தான்!
வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47