rajasthan royals
எங்கள் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியிடம் ராஜஸ்தான் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லரை தவிர்த்து வேறு யாரும் சோபிக்கவில்லை. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 22 ரன்கள், சஞ்சு சாம்சன் 14 ரன்கள், தேவ்தத் பட்டிக்கல் 2 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். நம்பிக்கை நாயகனான ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்களை அடித்து அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 130 ரன்களை மட்டுமே அடித்தது.
Related Cricket News on rajasthan royals
-
ஐபிஎல் 2022: பேட்டியின் போது கதறி அழுத ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன் ஜாஸ் பட்லர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தாயின் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அணிக்காக விளையாடும் ராஜஸ்தான் வீரர்!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓபேத் மெக்காய் அவரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் பட்லர் - லூயிஸ் தம்பதி புகைப்படம்!
ராசி வாண்டர் டசனின் மனைவியை பலரும் பட்லரின் மனைவி என்று தவறாக புரிந்துகொண்ட நிலையில், பட்லரின் உண்மையான மனைவி யார் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: தன்மீதான சர்ச்சைகள் குறித்து பேசிய அஸ்வின்!
புதுசா சிந்திச்சு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது எதனால் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். ...
-
பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக்கொள்கிறேன் - வாண்டர் டூசன் மனைவியால் புதிய குழப்பம்!
ஜாஸ் பட்லரை தனது 2ஆவது கணவராக ஏற்றுக்கொள்வதாக வாண்டர் டுசைனின் மனைவி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வார்னேவுக்கு மரியாதை; புதிய ஜெர்சியில் களமிறங்கும் ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்தவருமான மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் வித்தியாசமான ஜெர்ஸியில் ...
-
மறைந்த ஜாம்பவான் வார்னேவுக்கு ஐபிஎல் தொடர் சிறப்பு நிகழ்ச்சி!
மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு ஐபிஎல் தொடரில் பெரும் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த சஹால்!
குடிபோதையில் 15ஆவது மாடியில் வைத்து ஒரு ஐபிஎல் வீரர் செய்த செயலைச் சொல்லி அனைவரையும் அதிர வைத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல். ...
-
ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்த சோயிப் அக்தர்!
ஐபிஎல் தொடரை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரீசிகர்கள் பார்த்து வரும் நிலையில், இளம் வீரர் ஒருவருக்காக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ரியான் பராக்கை விமர்சித்த வர்ணனையாளர்!
ரியான் பரக்கின் தேர்வை நியூசி. முன்னாள் வீரரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான சைமன் டோல் விமர்சனம் செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோலி, ரோஹித்துக்கு எதிராக பந்துவீசுவது குறித்து மனம் திறந்த அஸ்வின்!
ஐபிஎல் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கு எதிராகவும் பந்துவீசுவது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டியளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெளியானது முதல் புள்ளிப்பட்டியல்; எந்த அணி முதலிடம்?
2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கேவின் நிலை பரிதாபமாக உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்காக செஞ்சூரி விளாசும் சாம்சன்!
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட தொடங்கிய சஞ்சு சாம்சன் இன்று, அந்த அணிக்காக தனது 100ஆவது போட்டியில் களமிறங்குகிறார். ...
-
ஐபிஎல் 2022: சாம்சம், ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல்!
சஞ்சு சாம்சன் கொடுத்த புகாரால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பலருக்கும் வேலை போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24