ranji trophy
ரஞ்சி கோப்பை: கொல்கத்தாவில் நாக் அவுட் போட்டிகள்!
கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் பயோ பபுள் சூழலுன் இந்தாண்டு ரஞ்சி கோப்பை உள்ளிட்ட அனைத்து வகையான முன்னணி கிரிக்கெட் தொடர்களையும் பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் இத்தொடர்களுக்கான அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி சையீத் முஷ்டாக் அலி கோப்பைப் தொடர் அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 22ஆம் தேதி வரையும், விஜய் ஹசாரே கோப்பை தொடர் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையும், ரஞ்சி கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதியும் முடிவடையவுள்ளது.
Related Cricket News on ranji trophy
-
ரஞ்சி கோப்பை தொடர் ஒத்திவைப்பு - பிசிசிஐ
நடப்பாண்டு நவம்பர் மாதம் தொடங்க இருந்த ரஞ்சி கோப்பை தொடரின் தேதியை அடுத்த அண்டு ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
பெங்கால் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக தேவாங் காந்தி நியமனம்!
பெங்கால் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக தேவாங் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தமிழ்நாடு அணியின் புதிய பயிற்சியாளராக வெங்கட்ரமணா நியமனம்!
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் எம். வெங்கட்ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஒடிசா அணியின் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
ஒடிசா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கானா ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ...
-
அக்., 20 முதல் தொடங்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26ஆம் தேதிவரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என சவ்ராஷ்டிரா அணி பயிற்சியாளர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24