rohit sharma
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் பில் சால்ட் 37 ரன்களையும், விராட் கோலி 22 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on rohit sharma
-
டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பிரேஸ்வெல் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்தியர் எனும் வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ஆதில் ரஷித்; கோலி, தோனிக்கு இடமில்லை!
இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றார். ...
-
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய முகமது சிராஜ் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அதிக முறை டக் அவுட்; முதலிடத்தைப் பிடித்த கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் ஆவுட்டான வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல ஆகியோரின் சதனையை சமன்செய்து ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். ...
-
2008 to 2025: அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய 4 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன் முதல் தற்போதைய 18ஆவது சீசன் வரைலும் விளையாடி வரும் நான்கு வீரர்கள் யார் என்பதை இப்பதிவில் பார்ப்போம். ...
-
அணித்தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை - சிராஜ்
புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47