sa vs afg
நாட்டு மக்களுக்கு எனது விருதை சமர்ப்பிக்கிறேன் - முஜீப் உர் ரஹ்மான்!
இன்று டெல்லியில் உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அவர்களை வீழ்த்தி எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு பந்தை மீதம் வைத்து ஆல் அவுட் ஆகி 284 ரன்கள் சேர்ப்பது. அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் அதிரடியாக 80 ரன்கள் சேர்த்தார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பிரதான பந்துவீச்சாளர்களும் பெரிய நெருக்கடியை கொடுத்தார்கள். வேகப் பந்துவீச்சாளர்கள் பரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் பேர்ஸ்டோ மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கட்டை கைப்பற்றி கொடுத்தார்கள்.
Related Cricket News on sa vs afg
-
பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய நவீன் உல் ஹக்: வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லரை தரமான இன்-ஸ்விங்கர் பந்து மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் வீழ்த்தியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி கொடுத்து ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: குர்பாஸ், அலிகில் அரைசதம்; இங்கிலாந்துக்கு 285 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 285 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இன்றைய போட்டியை பவுலர்கள் தான் பெற்றுக் கொடுத்தனர் -ரோஹித் சர்மா!
தாம் கேப்டனுக்கான வேலையை மட்டுமே செய்ததாகவும், குறைந்தது 280 ரன்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானை 190க்கு சுருட்டிய தங்களின் பவுலர்கள் தான் வெற்றிக்கு காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ...
-
பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்!
சென்னை விக்கெட்டில் மார்சை அவுட் செய்த விதம், இன்று டெல்லி விக்கெட்டில் இப்ராகிமை அவுட் செய்த விதம், உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் முழுமையான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் என்பதை காட்டியது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
நான்கு விக்கெட் எடுத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட் எடுத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: சாதனை மேல் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ...
-
பும்ரா, ரோஹித்தை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
பும்ரா மற்றும் ரோஹித் இருவரும் பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட்டுக்கு மிகச்சிறப்பான ஆதரவை கொடுத்திருக்கிறார்கள் என்று முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி நல்ல குணம் கொண்டவர் - நவீன் உல் ஹக்!
விராட் கோலி நல்ல மனம் கொண்டவர் என தெரிவிக்கும் நவீன் உல் ஹக் சண்டைகள் எல்லாம் களத்திற்குள் மட்டும் தான் என்று கூறியுள்ளார். ...
-
எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் - ஹஸ்மத்துல்லா ஷாஹிதி!
இந்தியா அடுத்தடுத்த விக்கெட்டுகளை கடைசி நேரத்தில் வீழ்த்தியது எங்களால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
இத்தொடரின் துவக்கத்தில் எங்களுக்கு நல்ல வேகம் கிடைத்துள்ளது - ரோஹித் சர்மா!
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை சமாளித்து பயமின்றி விளையாடும் அளவுக்கு விராட் கோலி, ராகுல் போன்ற தரமான வீரர்களுடன் இந்தியா வலுவாக இருப்பதாக ஆட்டநாயகன் விருதை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
விராட் கோலியை கட்டித்தழுவிய நவீன் உல் ஹக்; வைரலாகும் காணொளி!
விராட் கோலியிடம் ஐபில் முதல் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டு வந்த நவீன் உல் ஹக்கை கட்டித் தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரோஹித் சாதனை சதம்; ஆஃப்கானை ஊதித்தள்ளியது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24