sa vs zim
2nd Test, Day 2: கான்வே, ரச்சின், நிக்கோலஸ் சதம்; 600-ஐ கடந்த நியூசிலாந்து!
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியிம் பிராண்டன் டெய்லர் 44 ரன்களையும், தஃபத்ஸ்வா 33 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபால்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் தந்தனர்.
Related Cricket News on sa vs zim
- 
                                            
2nd Test, Day 1: ஜிம்பாப்வே பேட்டர்கள் சொதப்பல்; ரன் குவிப்பில் நியூசிலாந்து!நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது ... 
- 
                                            
ZIM vs NZ: நாதன் ஸ்மித் விலகல்; சக்காரி ஃபால்க்ஸுக்கு வாய்ப்பு!ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் நாதன் ஸ்மித் விலகியுள்ளார். ... 
- 
                                            
ZIM vs NZ 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
1st Test, Day 2: நியூசிலாந்து 307 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஜிம்பாப்வே!நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ... 
- 
                                            
ZIM vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகிய டாம் லேதம்; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் விலகியுள்ளார். ... 
- 
                                            
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த பிரேஸ்வெல் - காணொளி!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
ZIM vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு!ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். ... 
- 
                                            
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய இஷ் சோதி!ஜிம்பாப்வேவுக்கு எதிரான லீக் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் இஷ் சோதி சில சாதனைகளைப் படைத்துள்ளார். ... 
- 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: செஃபெர்ட், ரவீந்திரா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 191 டார்டெக்!ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
மகளிர் டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது அயர்லாந்து!ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ... 
- 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        