sai sudharsan
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த சாய் சுதர்ஷன்!
குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் 48 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களையும், அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 64 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on sai sudharsan
-
ஐபிஎல் 2025: பட்லர், ஷுப்மன் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 225 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஷான் மார்ஷின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 33 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, அதிகபட்சமாக 30 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையை குஜராத் டைட்டன்ஸின் சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். ...
-
எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாட விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
சூழ்நிலைகளில் எப்படி ரன்கள் எடுக்க முடியும், ஆட்டத்தை எப்படி ஆழமாக எடுத்துச் செல்வது என்பது பற்றித்தான் நாங்கள் அதிகம் பேசுகிறோம் என்று குஜ்ராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கேகேஆரை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஷுப்மனுடன் இணைந்து விளையாடுவதை ரசித்து வருகிறேன் - சாய் சுதர்ஷன்!
ஷுப்மன் கில்லுடன் இணைந்து விளையாடுவதை ரசித்து வருகிறேன். அவரது அனுபவம் எனக்கு உதவுகிறது என சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஷுப்மன், சுதர்ஷன் அரைசதம்; கேகேஆருக்கு 199 டார்க்ட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஷுப்மன், சாய் சுதர்ஷன் அரைசதம்; லக்னோ அணிக்கு 181 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அனைவரும் பங்களிக்கும் ஒரு அணி எங்களிடம் உள்ளது - ஷுப்மன் கில்!
ரஷீத் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றியை தொடரும் குஜராத் டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: சாய் சுதர்ஷன் அரைசதம்; ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 218 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் போட்டிக்கு முன்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது; பிட்ச் குறித்து ஷுப்மன் கில்!
வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசியதன் காரணமாக ரஷித் கானிற்கு மேற்கொண்டு ஓவர்கள் தர முடியவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் என இரு பிரிவுகளிலும் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்ததாக நான் நினைக்கிறேன் என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பிரசித் கிருஷ்ணா அபாரம்; மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47