sanju samson
ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆடம் ஸாம்பா!
ஐபிஎல் என்றழைக்கப்பட்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் நாளை முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. அதற்கேற்றவகையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக இத்தொடரை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
அந்த வரிசையில் ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று சாதித்துக்காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பின் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் எதிர்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான செயல்பாட்டை ராஜஸ்தான் அணி வெளிப்படுத்தும் நிலையிலும் அந்த அணியாள் பிளே ஆஃப் சுற்றைத் தாண்டி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது.
Related Cricket News on sanju samson
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
நடப்பு ஐபிஎல் சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓர் பார்வை!
சஞ்சு சாம்சன் தலைமையில் மீண்டும் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் பிரஷித் கிருஷ்ணா!
காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!
நடப்பாண்டிற்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ...
-
IND vs AFG, 3rd T20I: இருமுறை சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ...
-
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் துருப்புச்சீட்டாக இருப்பார் - சுரேஷ் ரெய்னா!
தொடர்ந்து கழற்றி விடப்பட்டாலும் சமீபத்திய தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் சதமடித்து தரத்தை நிரூபித்துள்ள சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் vs ஷுப்மன் கில் - மூன்றவது இடத்தில் களமிறங்க போவது யார்?
ஆஃப்கானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியிலிருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில், அவரது இடத்தில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த சதம் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பை கொடுத்துள்ளது - சபா கரீம்!
சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவை வெற்றி பெற வைத்தது போல் நன்றாக செயல்படுவார்கள் என்பதை காண்பிக்கிறது என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன் - ஏபி டி வில்லியர்ஸ்!
சஞ்சு சாம்சனை மீண்டும் இந்திய அணியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தென் ஆப்பிரிக்க அணி ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
-
IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்காக இந்திய அணியின் 30 வீரர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கௌதம் கம்பீர்!
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து கால் தடம் பதித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு இனிமேலாவது தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரானது இளம் வீரர்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது - அர்ஷ்தீப் சிங்!
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சர்வதேச அளவில் தம்மை போன்ற இளம் வீரர்கள் இந்தியாவுக்கு அசத்த உதவுவதாக தொடர் நாயகன் விருது வென்ற அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
சதமடித்த சஞ்சு சாம்சனை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்த சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24