sanju samson
என்னை அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட்டர் என்கின்றனர் - சஞ்சு சாம்சன்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், கடந்த சில காலங்களாகவே இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முயன்றுவருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் ஓர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். சமீப ஆண்டுகளாகவே சிறந்த ஃபார்மிலும் உள்ளார். எனினும், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. உலகக் கோப்பைக்கு முன்னதாக அவ்வப்போது ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் இந்திய அணிகளில் இடம்பெற்றிருந்தாலும், ரிசர்வ் பிளேயராகவே இடம்பெற்றிருந்தார்.
Related Cricket News on sanju samson
-
IND vs AUS: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சாம்சன், சஹால்; ரசிகர்கள் அதிருப்தி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரையும் தேர்வு செய்யாதது ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ...
-
IND vs AUS: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; சூர்யாவுக்கு கேப்டன் பொறுப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் களமிறங்கும் சஞ்சு சாம்சன்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023: சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் கேரளா!
நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான கேரள அணியை நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் வழிநடத்தவுள்ளார். ...
-
உலகக்கோப்பை அணியிலிருந்து அக்ஸர் படேல் நீக்கம்; மாஸ் கம்பேக் கொடுத்த அஸ்வின்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் ஜாம்பவான்கள் சொல்வதை கேட்டதே இல்லை - ஸ்ரீசாந்த்!
ஒவ்வொரு முறையில் ஆடுகளத்திற்கும், பிட்ச்சிற்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வோம். ஆனால் சஞ்சு சாம்சன் ஒருநாளும் கேட்டதே இல்லை என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விமர்சித்துள்ளார். ...
-
சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் - ராபின் உத்தப்பா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறிதது முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
நான் தொடர்ந்து முன்னோக்கி நகர்வேன் - இணையத்தில் வைரலாகும் சஞ்சு சாம்சனின் பதிவு!
எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பை என எந்தவொரு தொடரிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியில் இடமில்லை; ஸ்மைலியை பதிவுசெய்த சஞ்சு சாம்சன்!
இந்திய அணியில் தான் சேர்க்கப்படாததை குறிப்பிட்டு சஞ்சு சாம்சன் சமூக வலைத்தளத்தில் ஒரே ஒரு ஸ்மைலியை சிரிக்கும் வகையில் போடப்பட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் - இர்ஃபான் பதான்!
நான் சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் அணியில் இடம்பெறாததற்கு மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சன், அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது!
எதிர்வரும் உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணி வீரர்களின் தேர்வு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கார், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இன்று அறிவித்தனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24