sanju samson
IND vs SA: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த அணி, உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.
இதனால், ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Related Cricket News on sanju samson
-
INDA vs NZA, 3rd ODI: ஷர்துல் காட்டடி; நியூசிலாந்து ஏ-வை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா ஏ அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் ஆத்திரம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இந்திய அணி சேர்க்கப்படாதது அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. ...
-
INDA vs NZA : பிரித்வி, குல்தீப் அபாரம்; தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது. ...
-
INDA vs NZA, 1st ODI: நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபாரா வெற்றி!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டதன் காரணத்தை விளக்கிய கனேரியா!
அழுத்தின் காரணமாகத்தான் இந்தியா ஏ அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தானை சேர்ந்த டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் விளையாடுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் - சஞ்சு சாம்சன்!
என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியதை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஓரங்கட்டப்பட்ட வீரருக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்கும் ரசிகர்கள்; பிசிசிஐ-க்கு தலைவலி!
வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியின்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக மைதானத்திலேயே ரசிகர்கள் போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெறாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ...
-
அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - சஞ்சு சாம்சன்!
மைதானத்தில் எவ்வளவு நேரம் நின்று பேட்டிங் செய்ய முடிகிறதோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறேன் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 2nd ODI: சாம்சன், தவான் சிறப்பு; தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
-
இந்தியா vs ஜிம்பாப்வே - உத்தேச லெவன்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் உத்தேச லெவன் அணியைப் இப்பதிவில் காண்போம். ...
-
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடுவது கடினம் தான் - ஆகாஷ் சோப்ரா!
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47