Advertisement
Advertisement
Advertisement

sco vs aus

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடிய மெக்முல்லன் - வைரலாகும் காணொளி!
Image Source: Google
Advertisement

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடிய மெக்முல்லன் - வைரலாகும் காணொளி!

By Bharathi Kannan June 16, 2024 • 08:26 AM View: 68

ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - மைக்கேல் ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, அடுத்து இணைந்த முன்ஸி - மெக்முல்லன் கூட்டணியானது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் மெக்முல்லன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முன்ஸி 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

Related Cricket News on sco vs aus

Advertisement