sl vs ind
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஃப்கானை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து, ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் உத்தேச லெவன் மற்றும் இப்போட்டிகான ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
Related Cricket News on sl vs ind
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-கனடா போட்டி!
இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs கனடா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அமெரிக்க அணிக்கு பெனால்டி ரன்கள்; முதல் அணியாக மோசமான சாதனை!
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அமெரிக்க அணி ஓவருக்கு பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக பெனால்டி ரன்கள் வழங்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ...
-
நாங்கள் கூடுதலாக ரன்களை சேர்க்க தவறவிட்டோம் - ஆரோன் ஜோன்ஸ்!
ஒருவேளை நாங்கள் இப்போட்டியில் 130 ரன்களை எடுத்திருந்தால் அது இந்திய அணிக்கு கடினமான இலக்காக மாறி இருக்கும் என அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே சிறப்பாக விளையாடினர் - ரோஹித் சர்மா பாராட்டு!
தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடும் வீரர்களின் பலர் எங்களுடன் சேர்ந்து விளையாடி உள்ளனர். அவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ...
-
முதலிரண்டு ஓவர்களில் ஜாம்பவான்களை வீழ்த்திய நேத்ரவல்கர் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அமெரிக்க வீரர் சௌரவ் நேத்ரவல்கர் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே விராட் கோலி, ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த சிராஜ் - வைரலாகும் காணொளி!
அமெரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணியானது 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் - வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் - பராஸ் மாம்ப்ரே!
இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்தாலும் அவ தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24