sri lanka cricket
உலகக்கோப்பை 2023: மீண்டும் ஒரு கோப்பையை வெல்லுமா இலங்கை?
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று உலகக்கோப்பையை கைகளில் ஏந்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என உலகக்கோப்பை வென்ற அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ள நிலையில், 1992ஆம் ஆண்டு கோப்பையையும், 2011 ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ள இலங்கை அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதே நிதர்சனம்.
Related Cricket News on sri lanka cricket
-
உலகக்கோப்பை 2023: இறுதிகட்ட இலங்கை அணி அறிவிப்பு; ஹசரங்கா இல்லை!
இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையிலான 15 பேர் கொண்ட இறுதிக்கட்ட உலகக் கோப்பை அணியை இன்று அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா இடம்பிடிக்கவில்லை. ...
-
உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகும் ஹசரங்கா? இலங்கை அணிக்கு பின்னடைவு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து காயம் காரணமாக வநிந்து ஹசரங்கா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெற்றிகரமான உலகக் கோப்பைக்கு கேப்டன் ஷனகாவை நான் ஆதரிக்கிறேன் - லசித் மலிங்கா!
முக்கியமான போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால் கேப்டன் மாற்றம் உதவாது என்பதை, முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, Asia Cup 2023 Final : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
PAK vs SL, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் இலங்கை வீரர் கைது!
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனநாயகே கைது செய்யப்பட்டுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ள நடப்பு சாம்பியன் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சகோதரியை கட்டியணைத்து அழுத வநிந்து ஹசரங்கா; வைரலாகும் காணொளி!
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா தனது சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஆசிய கோப்பை 2023: முக்கிய வீரர்களுக்கு காயம்; சிக்கலில் இலங்கை அணி!
இலங்கை அணியின் முன்னணி வீரர்களான வநிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்தா சமீரா ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: இலங்கை வீரர்களுக்கு கரோனா உறுதி!
ஆசிய கோப்பை தொடர் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
திரிமான்னேவின் ஓய்வு முடிவை ஏற்றது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
சமீபத்தில் ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர விரர் லஹிரு திரிமான்னேவின் ஓய்வு முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுள்ளது. ...
-
சூதாட்ட புகாரில் சிக்கிய சசித்திர சேனாநாயக்க வெளிநாடு செல்ல தடை!
சூதாட்ட புகாரில் சிக்கிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சசித்திர சேனாநாயக்க வெளிநாடு செல்ல தடைவிதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹசரங்கா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வநிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்; ரசிகர்கள் ஷாக்!
இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த லஹிரு திரிமானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47