sri lanka cricket
பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி தற்சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஃபைசலபாத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தோடரை வெல்லும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on sri lanka cricket
-
ஜிம்பாப்வே டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டெய்லர்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் அணுபவ வீரர் பிராண்டன் டெய்லருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை அணியில் ஹசரங்காவுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சரித் அசலங்கா தலைமையில் 16 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் & டி20 தொடரை நடத்தும் இலங்கை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
மஹேலா ஜெயவர்தனே சாதனையை முறியடித்த தசுன் ஷனகா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஜெயவர்தனே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தசுன் ஷனகா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
திலகரத்ன தில்ஷன் சாதனையை முறியடிக்கவுள்ள பதும் நிஷங்கா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் பதும் நிஷங்கா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
SL vs BAN: இலங்கை டி20 அணியில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்
வங்கதேச டி20 தொடரில் இருந்து காயம் கரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா விலகியுள்ளார். ...
-
SL vs BAN: இலங்கை டி20 அணி அறிவிப்பு; ஷனகா, கருணரத்னேவுக்கு வாய்ப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் 17 பேர் அடங்கிய இலங்கை டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மலிங்காவின் சாதனையை முறியடித்த வநிந்து ஹசரங்கா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் எனும் பெருமையை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார். ...
-
மலிங்காவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வநிந்து ஹசரங்கா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார். ...
-
சமிந்தா வாஸின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா சிறப்பு சாதனையை படைத்துள்ளார். ...
-
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47