sunrisers hyderabad
நான் மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன் - சந்தீப் சர்மா!
ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த 23ஆம் தேதி கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களுக்காக அணிகள் அடித்துக்கொண்டன.
சாம் கரன் ரூ.18.5 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார் சாம் கரன். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. பென் ஸ்டோக்ஸை ரூ.16.25கோடிக்கு சிஎஸ்கே அணியும், நிகோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏலத்தில் எடுத்தன.
Related Cricket News on sunrisers hyderabad
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார் - இர்ஃபான் பதான்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மினி ஏலத்தில் யாரை வாங்கி கேப்டனாக நியமிக்கும் என்பது குறித்து, முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார். ...
-
இந்த வீரர்களை ஹைதராபாத் அணி வாங்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
கையில் இருக்கும் பணத்தை வைத்து புத்திசாலித்தனமாக வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஹைதராபாத் அணிக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை கொடுத்துள்ளார். ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான பிரயன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24