temba bavuma
பார்ட்னர்ஷிப்பில் சாதனைப் படைத்த பவுமா - டுசென் இணை!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று மதியம் போலந்து பார்க் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியும், டெம்பாபவுமா தலைமையிலான தென் ஆபிரிக்க அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 279 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வெண்டர் டுசென் 115 ரன்களையும், டெம்பா பவுமா 110 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on temba bavuma
-
SA vs IND, 1st ODI: பவுமா, வெண்டர் டுசென் சதம்; இந்தியாவுக்கு 297 இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 297 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs IND, 1st ODI: டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா!
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நாளை நடக்கிறது. ...
-
பழைய நிகழ்வுகளை நினைத்து கவலைப் படப்போவதில்லை - டெம்பா பவுமா
சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரை போலவே விரைவில் துவங்க இருக்கும் ஒருநாள் தொடரிலும் இந்தியாவை தோற்கடிப்போம் என தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 3rd Test: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
SA vs IND: ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: வெற்றிக்கு அருகில் இந்தியா; போராடும் தெ.ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; இந்தியா அசத்தல்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
SA vs IND: டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 21 வீரர்கள் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: மில்லர் சிக்சரில் தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிகா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி காக் விலகியது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது - டெம்பா பவுமா!
இனவெறிக்கு எதிராக இனி டி20 உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் தென் ஆப்பிரிக்க அணியினர் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மூன்று நட்சத்திர வீரர்கள் அவுட்; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹீர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ...
-
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!
காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஒருநாள் தொடரிலிருந்து விலகியதால் கேசவ் மகாராஜ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
IRE vs SA : பவுமா, ஹென்ரிக்ஸ் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24