virat kohli century
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 ரன்னிலும், ஷுப்மன் கில் 46 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on virat kohli century
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7,500 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய விராட் கோலி; ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தின் மூலம் அர்சிபி அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அபார சதம்; நியூசிலாந்துக்கு 398 டார்கெட்!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 398 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி சமன் செய்து சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி சாதனை சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 327 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரன் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது - கோலி சதம் குறித்து புஜரா கருத்து!
உலகக்கோப்பை போன்ற தொடர்களில் ரன் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது என சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
முட்டாள்தனத்தை நம்பி வாழ்பவர்களே இப்படி பேசுவார்கள் - விமர்சனங்களுக்கு வாசிம் அக்ரம் பதிலடி!
முழுமையாக 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்தும் கடைசியில் சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுக்கும் அளவுக்கு அற்புதமான ஃபிட்னஸை கடைபிடிக்கும் விராட் கோலி வேற்று கிரகத்திலிருந்து வந்து விளையாடுவதை போல் அசத்தியதாக வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். ...
-
விராட் கோலி ஒன்றும் சதத்திற்காக விளையாடவில்லை - உண்மையை உடைத்த கேஎல் ராகுல்!
நான்தான் விராட் கோலியை சிங்கிள் எடுக்க வேண்டாம் என்று சொன்னேன் என விராட் கோலி மீதான விமர்சனங்களுக்கு மறுமுனையில் விளையாடி வந்த இந்திய விரர் கேஎல் ராகுல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ...
-
ஜடேஜாவின் விருதை தட்டிப் பறித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறென் - விராட் கோலி!
ஜடேஜாவிடம் இருந்து ஆட்ட நாயகன் விருதை திருடியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
சாதனைகளை குவித்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ரன்களை விளாசி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனைப்படைத்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24