wi vs eng
ENG vs IND, 4th test: அரைசதத்தை நழுவவிட்ட ராகுல்; நம்பிக்கை தரும் ரோஹித்!
இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் விராட் கோலி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ்(5), ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே இழந்தது. அதன்பின் போப் - மொயின் அலி ஜோடியின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின் ஒல்லி போப் 81 ரன்னிலும் மொயின் 35 ரன்னிலும் ஆட்டமிழக்க 255 ரன்களுக்கு 9 விக்கெட் விழுந்தது.
Related Cricket News on wi vs eng
-
ENG vs IND, 4th Test, Day 2: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
4ஆவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸின் கடைசி நேர அதிரடி அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய உமேஷ் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
ENG vs IND, 4th Test: அடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ்; நின்று விளையாடும் பேர்ஸ்டோவ், போப்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
‘அடேய் யார்ரா நீ’ பீல்டிங், பேட்டிங்கைத் தொடர்ந்து பவுலிங்கிலும் களமிறங்கிய ஜார்வோ!
இந்தியா - இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ரசிகர் ஜார்வோ மீண்டும் மைதானத்தில் நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ...
-
ENG vs IND, 4th test Day 1: 191 ரன்னில் சுருந்த இந்தியா; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசிய ஆண்டர்சன்; ரசிகர்கள் நெகிழ்ச்சி!
காலில் ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீச்சை தொடர்ந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னில் செயல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
சச்சினை பின்னுக்குத்தள்ளி வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆண்டர்சன்!
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 4th Test: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்; இங்கிலாந்து அபாரம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 54 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ENG vs IND, 4th Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சுதேர்வு!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
இந்திய அணியில் இவர் தான் என்னுடைய ஃபேவரைட் - மொயீன் அலி!
நான் என்னுடைய அணியை தேர்வு செய்தால் நிச்சயம் ஜடேஜாவுக்கு எப்போதும் இடமுண்டு என இங்கிலந்து துணைக்கேப்டன் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித்!
சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதல்முறையாக 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் பிரசித் கிருஷ்ணா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் : பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ENG vs IND: நான்காவது டெஸ்டில் ஆண்டர்சன்னுக்கு ஓய்வு?
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு ஓய்வு வழங்கப்ப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47