wi vs eng
WI vs ENG, 4th T20I: மொயீன் அலி அதிரடி; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 4ஆவது டி20 போட்டி பார்போடாசில் இன்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. கேப்டன் மொயீன் அலி அதிரடியாக விளையாடி 28 பந்தில் 63 ரன்னும், ஜேசன் ராய் 52 ரன்னும், ஜேம்ஸ் வின்ஸ் 34 ரன்னும் எடுத்தனர்.
Related Cricket News on wi vs eng
-
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி: வாரியத் தலைவர் குற்றச்சாட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி நடப்பதாக அந்த அணியின் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ் 2022: ஹீதர் நைட் அதிரடி; ஃபாலோ ஆனை தவிர்க போராடும் இங்கிலாந்து!
மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 102 ரன்கள் பின் தங்கிய நிலையில் தடுமாறி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து மோர்கன் விலகல்!
இங்கிலாந்து கேப்டன் ஈயன் மோர்கனுக்குக் காயம் ஏற்பட்டதால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ் 2022: ஹெய்னஸ், லெனிங் அதிரடி; வலிமையான நிலையில் ஆஸி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 327 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து அணி!
அண்டர் 19 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
WI vs ENG: பாவல் அபார சதம்; இங்கிலாந்தை துவம்சம் செய்த விண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WI vs ENG, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
மகளிர் ஆஷஸ்: மழையால் மூன்றாவது டி20போட்டி கைவிடப்பட்டது!
மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. ...
-
WI vs ENG, 1st T20: ஹோல்டர் பந்துவீச்சில் மண்ணைக் கவ்வியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் ஆஷஸ் 2022: மழையால் இரண்டாவது டி20 போட்டி ரத்து!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: வெளுத்து வாங்கிய டாம் பிரஸ்ட்; இங்கிலாந்து அபார வெற்றி!
அண்டர் 19 உலகக்கோப்பை: யுஏஇ அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆஷஸ் 2022: தஹிலா மெக்ராத் அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: கனடாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
அண்டர் 19 உலகக்கோப்பை: கனடா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பயிற்சிக்கு திரும்பிய ஆர்ச்சர்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
10 மாதங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸில் இங்கிலாந்து அணியினருடன் இணைந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24