zak crawley
4th Test, Day 2: சதத்தை தவறவிட்ட டெக்கெட், கிரௌலி; ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி!
Manchester Test: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஸாக் கிரௌலி 84 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து சதம்டிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேஎல் ராகுல் 46 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய் சுதர்ஷன் 61 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
Related Cricket News on zak crawley
- 
                                            
மான்செஸ்டர் டெஸ்ட்: ஸாக் கிரௌலி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தொடக்க வீரர் ஸாக் கிரௌலிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. ... 
- 
                                            
நேரத்தை கடத்திய கிரௌலி; பொறுமையை இழந்த இந்திய அணி - மைதானத்தில் சலசலப்பு!லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து - இந்திய அணி வீரர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி - காணொளிஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
ENG vs IND, 1st Test: பென் டக்கெட், ஜோ ரூட் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. ... 
- 
                                            
1st Test, Day 5: அடித்தளமிட்ட பென் டக்கெட்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்தூல் - பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
1st Test, Day 5: டெக்கெட், கிரௌலி அசத்தல்; வலுவான நிலையில் இங்கிலாந்து!இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
ENG vs ZIM, Test Day 1: டக்கெட், கிரௌலி, போப் சதம்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்களைக் குவித்துள்ளது. ... 
- 
                                            
PAK vs ENG, 1st Test: அதிரடியில் மிரட்டும் டக்கெட்; நிதானம் காட்டும் ரூட் - முன்னிலை பெறுமா இங்கிலாந்து?பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 324 ரன்கள் பின் தங்கியுள்ளது. ... 
- 
                                            
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் அணி 556 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து அதிரடி தொடக்கம்!பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்கள் பின் தங்கியுள்ளது. ... 
- 
                                            
PAK vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; பென் ஸ்டோக்ஸ் விலகல்!பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஒல்லி போப் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்; தீவிர பயிற்சியில் இங்கிலாந்து அணி - காணொளி!பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ... 
- 
                                            
பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஸ்டோக்ஸ், கிரௌலி!பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
ENG vs WI, 1st Test: முதல் நாளிலேயே வலிமையான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்து!வெஸ்ட் இண்டீஸுக்கு எத்ரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 68 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ... 
- 
                                            
5th Test Day 1: குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி!இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விகெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        