3rd odi
NED vs PAK, 3rd ODI: நசீம் ஷா, முகமது வாசிம் அபாரம்; நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 2 மற்றும் ஃபகர் ஸமான் 26 ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய பாபர் ஆசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அகா சல்மான் 24, குஷ்தில் ஷா 2, முகமது ஹாரிஸ் 4 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on 3rd odi
-
NED vs PAK, 3rd ODI: சதத்தை தவறவிட்ட பாபர் ஆசாம்; நெதர்லாந்துக்கு 207 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 206 ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணி, 207 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IND, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் நடைபெறுகிறது. ...
-
ZIM vs BAN, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் ஒயிட்வாஷை தவிர்த்தது. ...
-
ZIM vs BAN, 3rd ODI: அனமுல் ஹக், அஃபிஃப் ஹொசைன் அரைசதம்; ஜிம்பாப்வேவிற்கு 257 இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs BAN, 3rd ODI: போட்டி முன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன்!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
சதத்தை தவறவிட்டது குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற சுப்மன் கில் இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் குறித்தும், சதத்தை தவறவிட்டது குறித்தும் பேசியுள்ளார். ...
-
நம்பிக்கையுடன் நாங்கள் அடுத்த தொடரை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் - நிக்கோலஸ் பூரன்
இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒயிட்வாஷ் ஆனதற்கு பிறகு அடுத்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய இந்தியா!
வெஸ் இண்டீஸ் அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது. ...
-
WI vs IND, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றவாது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
இணையத்தில் வைரலாகும் இமாலய சிக்சர்; வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் விளாசிய சிக்சர் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. ...
-
ரவீந்திர ஜடேஜா இடம்பெறாததற்கான காரணத்தை விளக்கிய பிசிசிஐ!
வீண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இடம்பெறாத காரணத்தை பிசிசிஐ விளக்கியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs SA, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட போட்டி; தொடர் பகிர்ந்தளிப்பு!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24