5th test
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் புதிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி(நாளை) முதல் எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கரோனா பாசிட்டிவ் ஆனது.
லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடியபோது ரோஹித்துக்கு கொரோனா உறுதியானது. அதனால் தான் அந்த பயிற்சி போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ரோஹித் பேட்டிங் ஆடவில்லை. கேஎல் ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார்.
Related Cricket News on 5th test
-
இங்கிலாந்து எப்படி ஆடினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை - ராகுல் டிராவிட் பளீச்!
இங்கிலாந்து அணி எப்படி ஆடுகிறது என்பதெல்லாம் எங்களுக்கு விஷயமே இல்ல என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
England vs India: இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. ...
-
அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? - டிராவிட்டின் பதில்
கரோனாவில் பாதிக்கப்பட்டு, பிறகு அணியில் இணைந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பதிலளித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா!
கரோனா காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ...
-
ENG vs IND, 5th Test : இந்திய அணிக்கு திரும்பிய அஸ்வின்!
இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ENG vs IND: ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வல் அறிவிப்பு!
ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஒரே இன்னிங்ஸில் இரு முறை பேட்டிங் செய்த ஜடேஜா, ஸ்ரேயாஸ்!
ரவீந்திர ஜடேஜா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங் செய்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ENG vs IND: இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎஸ் பரத்!
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎஸ் பரத் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய வீரர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சியாட்டத்தில் சொதப்பிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீது தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ...
-
அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இங்கிலாந்து உள்ளூர் அணியான லெஸ்டர்சைர் கவுண்டி கிளப்க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ...
-
விராட் கோலி 110 சதங்களை விளாசுவார் - சோயிப் அக்தர்!
விராட் கோலி 100 சதங்களை அல்ல, 110 சதங்களை விளாசுவார் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இடம்பிடிக்க இதை செய்ய வேண்டும் - அசாரூதீன் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் 50, 60 ரன்கள் அடித்தால் வேலைக்கே ஆகாது என்று முன்னாள் கேப்டன் அசாரூதீன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சட்டேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47