Afghanistan cricket
கிரிக்கெட் போட்டியின் போது குண்டுவெடிப்பு; 4 பேர் படுகாயம்!
அமிர் டிராகன்ஸ் மற்றும் பமிர் சாம்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடைபெற்றது. இதனை காண ஐநா அதிகாரிகள் மைதானத்துக்கு வந்துள்ளனர். இதனையடுத்து, ஐ.நா . அதிகாரிகளை குறிவைத்து போட்டி நடைபெற்று இருந்த போது திடீரென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டு வெடித்ததும், மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். மைதானத்தில் இருந்த வீரர்களுக்கும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த தாக்குலில் 4 பார்வையாளர்கள் காயமடைந்துள்ளனர்.
Related Cricket News on Afghanistan cricket
-
ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளராக பாக், முன்னாள் ஜாம்பவான் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியில் இணையும் பாகிஸ்தான் ஜாம்பவான்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல்லை பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அணி நியமித்துள்ளது. ...
-
BAN vs AFG: ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு கரோனா உறுதி!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
BAN vs AFG: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
வங்கதேச தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சிக்கலில் சிக்கிய ஆஃப்கான் அண்டர் 19 வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பையில் விளையாடிய நான்கு ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
-
ஜனவரியில் ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து ஒருநாள் தொடர்!
வரும் ஜனவரி மாத இறுதியில் நெதர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ...
-
ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் மகளிர் கிரிக்கெட்?
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மிர்வாஸ் அஷ்ரஃப் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயல் தலைவராக முன்னாள் ஆல்ரவுண்டர் மிர்வாஸ் அஷ்ரஃப் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்; ரஷித் கான் இமாலய சாதனை
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நான்காவது பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் படைத்துள்ளார். ...
-
பெரிய அணிகளையும் நங்கள் வீழ்த்துவோம் - ரஷித் கான் நம்பிக்கை!
விரைவில் எங்கள் அணி வீரர்கள் பெரிய பெரிய அணிகளை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கைக்கு எங்களிடம் உள்ளது என ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது - முகமது நபி!
ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு மிகவும் அதிர்ச்சியளித்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்கர் ஆஃப்கானின் ஓய்வை ஏற்றுக்கொள்வது கடினம் தான் - ரஷித் கான்!
ஆஸ்கர் ஆஃப்கானின் ஓய்வு முடிவை ஏற்று கொள்ள கடினமாக உள்ளது என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஆஃப்கான் முன்னாள் கேப்டன்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: மலிங்கா சாதனையை தகர்த்த ரஷித் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24