Ame
Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
By
Bharathi Kannan
October 20, 2024 • 22:48 PM View: 262
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளும் முன்னேறின.
அந்தவகையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடும் முயற்சியில் இறங்கினர். இதில் ஜார்ஜியா பிளிம்மர் 9 ரன்களி மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
TAGS
ICC Womens T20 World Cup 2024 SAW Vs NZW SA Vs NZ Amelia Kerr Brooke Halliday Laura Wolvaardt சோஃபி டிவைன் லாரா வோல்வார்ட் நியூசிலாந்து மகளிர் அணி தென் ஆப்பிரிக்க மகளிர் அணி மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 Tamil Cricket News Sophie Devine Laura Wolvaardt Ame
Advertisement
Related Cricket News on Ame
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement