An england
Ind vs Eng: ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஆர்ச்சர் விலகல்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி 3-1, 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on An england
-
ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகல்? அதிர்ச்சியில் ராஜஸ்தான் ரசிகர்கள்
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒருநாள் மற்றும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேசகம் தான் என அந்த அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: கோலி, அசாம் சாதனையை தகர்த்த மாலன்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் படைத்துள்ளார். ...
-
IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (மார் ...
-
IND vs ENG, T20I: வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs ENG: பந்து வீச அதிக நேரம் எடுத்துகொண்ட இங்கிலாந்து; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவிதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
மூன்றாவது டி20: ஃபார்முக்கு திரும்பிய இந்திய அணியை சமாளிக்குமா இங்கிலாந்து?
டி20 தொடரை மேசமான தோல்வியுடன் தொடங்கியபோதிலும், அதிலிருந்து உடனடியாக மீ ...
-
அசத்திய கிஷான், மிரட்டிய கோலி; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை சமன்செய்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்: இந்தியா vs இங்கிலாந்து வெல்வது யார்?
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ...
-
அதிரடியில் மிரட்டிய பீட்டர்சன் - வங்கதேசத்தை அசால்ட் செய்த இங்கிலாந்து!
வங்கதேச லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24