An indian
இணையத்தில் டிரெண்ட் ஆகும் #ArrestKohli; தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திறந்தவெளியில் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் சடலம் ஒன்று கடந்த வியாழக்கிழமை கிடந்தது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டனர்.
காவல்துறை விசாரணையில், இறந்து கிடந்தவர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த வியாழக்கிழமை இரவு அவரது செல்போன் ஒரு அழைப்பு வந்ததாகவும் அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதும் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.
Related Cricket News on An indian
-
நேரலையில் ரசிகர்களை ஏமாற்றிய தோனி; காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றம்!
இன்று பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தோனி, “ஓரியோ பிஸ்க்ட்” ஒன்றைய அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்ற காணொளி அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ...
-
மும்பை வீதிகளில் ஸ்கூட்டியில் உலா வந்த கோலி - அனுஷ்கா ஜோடி!
இன்று விராட் கோலியும் அவரது மனைவியும் மும்பை வீதிகளில் ஸ்கூட்டியில் ஜாலியாக உலா வரும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கேப்டன்சி பொறுப்பு அளிக்காததற்கு காரணம் என்ன - மௌனம் கலைத்த யுவராஜ் சிங்!
2007 டி20 உலக கோப்பையில் தனக்கு பதில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
அனில் கும்ப்ளே அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதித்ததுதான், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக்கவேண்டும் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியதற்கு காரணம் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? கும்ப்ளே, லக்ஷ்மணிடம் பிசிசிஐ ஆலோசனை!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மணை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய அணியின் சிறந்த கேப்டன் இவர் தான் - சேவாக் பதில்
இந்திய அணியின் அதிரடி தொடக்கவீரர் வீரேந்திர சேவாக், கங்குலி, தோனி ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து பதிலளித்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test Day 1: ஹமீத், பர்ன்ஸ் அதிரடி; விக்கெட் எடுக்க திணறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ சவுரவ் கங்குலி#HappyBirthdayDada
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி தனது 49ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தினரோடு கொண்டாடிவருகிறார். ...
-
‘நீங்க இன்னும் மாறவே இல்லயே ஜி’ நெட்டிசன்களிடம் சிக்கிய காம்பீர்!
தோனியின் பிறந்தநாளன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார். ...
-
தோனியை தேர்வு செய்வதில் கங்குலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் - கிரண் மோரே
முன்னாள் கேப்டன் தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய சௌரவ் கங்குலியிடம் 10 நாள்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் என முன்னாள் தேர்வு குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47