As australia
இந்திய அணிக்காக நான் எதையும் செய்வேன் - சஞ்சு சாம்சன்
ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர்கள் நிதீஷ் ரெட்டி, துருவ் ஜூரெல் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on As australia
-
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமனம்!
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது தேர்வாளர்களைப் பொறுத்தது என இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார். ...
-
பிரப்ஷிம்ரன், ரியான் பராக் அதிரடியில் தொடரை வென்றது இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
மிட்செல் மார்ஷ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
திலக், ரியான் அரைசதம் வீண்; இந்திய ஏ அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஏ அபார வெற்றி!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய யு19 அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய யு19 அணி அசத்தல்!
இந்திய அண்டர் 19 அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அண்டர்19 அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ...
-
ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய ஏ அணி!
கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன் ஆகியோரது சதத்தின் மூலம் இந்திய ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
AUSU19 vs INDU19, 1st ODI: வேதந்த், அபிக்யான் அரைசதம்; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய யு19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
IND A vs AUS A 1st Test: துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல் சதம்; டிராவில் முடிந்த ஆட்டம்!
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. ...
-
IN-W vs AU-W, 2nd ODI: ஸ்மிருதி மந்தனா அபார சதம்; ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47