As knight
ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி வேறு இடத்திற்கு மாற்றம்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியான பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு எதிரான போட்டியானது வேறு மைதானத்திற்கு மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக கொல்கத்தா காவல்துறை அனுமதியை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Cricket News on As knight
-
உம்ரான் மாலிக் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த டேல் ஸ்டெயின்!
நான் அவரை மெதுவாக பந்து வீசச் சொன்னேன், ஆனால் அவர் தனது சக்தியைப் பயன்படுத்தி அற்புதமான யார்க்கரை வீசினார் என்று உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: உம்ரான் மாலிக் விலகல்; சேத்தன் சகாரியாவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து உம்ரான் மாலிக் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக சேத்தன் சகாரியாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
என்னுடைய முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதாகவே உணர்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, நான் விரும்பிய கவனத்தைப் பெறவில்லை என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்; வெங்கடேஷ் ஐயருக்கு துணைக்கேப்டன் பதவி!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், துணைக்கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: கல்ஃப் ஜெயண்ட்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 2025: ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டடு. ...
-
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 281 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 145 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின்றி விளையாடும் அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஒரு உள்ளூர் வீரர் கூட இல்லாத இரண்டு அணிகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? - வெங்கி மைசூர் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னர் கேகேஆர் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியளில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்காதது குறித்து அணியின் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் விளக்கமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47