As south africa
தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. நாளை ஈஸ்ட் லண்டனிலுள்ள பஃபலோ பார்க் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
Related Cricket News on As south africa
-
SA vs WI, 2nd Test: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
SA vs WI, 2nd Test: சதமடித்து கம்பேக் கொடுத்த பவுமா; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் கேப்டன் டெம்பா பவுமா சதம் விளாச தென் ஆப்ரிக்க அணி வலுவான முன்னிலை பெற்றது. ...
-
SA vs WI, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை திணறவைத்த தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 73 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SA vs WI, 2nd Test: மார்க்ரம், ஸோர்ஸி அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SA vs WI, 2nd Test: பிளேயிங் லெவனை அறிவித்தது தென் ஆப்பிரிக்கா; நான்கு மாற்றங்கள்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டூ பிளெசிஸ்?
டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெஸ்சிஸை தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் சேர்க்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs WI: தென் ஆப்பிரிக்க அணியின் டி20 கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டத்தையடுத்து, முன்னாள் கேப்டன் டெம்பா பவுமா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ...
-
SA vs WI, 1st test: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA vs WI, 1st Test: இரண்டாது இன்னிங்ஸில் சரியும் தென் ஆப்பிரிக்கா; தாக்குப்பிடிக்கும் மார்க்ரம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ...
-
SA vs WI, 1st test: மார்க்ரம் அபார சதம்; கடைசி நேரத்தில் சரிந்த தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன்களாக ஷாய் ஹோப் மற்றும் ரொவ்மன் பாவெல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி!
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா நேரடியாக தகுதி பெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ...
-
SA vs ENG, 3rd ODI: ஆர்ச்சர் வேகத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47