Au w vs en w odi
IND vs SL, 1st ODI: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாட இலங்கை சென்றுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
Related Cricket News on Au w vs en w odi
-
IND vs SL: வலிமை வாய்ந்த இந்தியாவை சமாளிக்குமா இலங்கை?
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணியும் இன்று முதல் ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. ...
-
இந்த பையன பாக்கும் போது எனக்கு அவர் நியாபகம் தான் வருது - முத்தையா முரளிதரன்
இளம் வீரர் பிரித்தி ஷாவை பார்க்கும் போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நினைவுக்கு வருகிறார் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 23 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார். ...
-
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானது - தசுன் ஷானகா
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்குமென இலங்கை அணியின் கேப்டன் ஷானகா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவிலுள்ள பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IRE vs SA: தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. ...
-
IRE vs SA: மாலன், டி காக் ஆபார ஆட்டம்; இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான மூனேறாவது ஒருநாள் போட்டியில் டி காக், ஜேன்மேன் மாலனில் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 347 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL: இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா ஃபெர்னாண்டோ விலகினார். ...
-
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன். ...
-
WIW vs PAKW : தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஐசிசி தரவரிசை: கோலியை முந்திய பாபர் அசாம்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் வீரர்களுக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ENG vs PAK, 3rd ODI: வின்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து.
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
பால்பிர்னி அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்காவை பதம் பார்த்தது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ENG vs PAK, 3rd ODI: சதமடித்து மிரட்டிய பாபர்; கடின இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாபர் அசாமின் அதிரடியான சதத்தால் பாகிஸ்தான் அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24