Au w vs en w test
ENG vs IND: இந்திய அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தள்ளிவைக்கப்பட்ட 5ஆவது டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மீதமுள்ள 5ஆவது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டபோது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
Related Cricket News on Au w vs en w test
-
SL vs AUS, 1st Test: இலங்கை 212ல் ஆல் அவுட்; ஆஸ்திரேலியா தடுமாற்றம்!
Sri Lanka vs Australia: இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 212 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணியும் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
WI vs BAN: டெஸ்ட் தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் ஷாகிப் ஹல் ஹசன் விளக்கம்!
எல்லாத் துறைகளிலும் நாங்கள் முன்னேற வேண்டும் என வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார். ...
-
ஸ்டோக்ஸ், சேவாக் சாதனையை முறியடித்த பேர்ஸ்டோவ்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையை ஜானி பேர்ஸ்டோவ் படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test : இந்திய அணிக்கு திரும்பிய அஸ்வின்!
இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார். ...
-
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரை வென்றது. ...
-
ENG vs IND, 5th Test: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ENG vs NZ, 3rd Test: பேர்ஸ்டோவ், ரூட் அதிரடியால் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாதான் சிறந்த அணியாக விளங்கும் - நாதன் லையன்!
ஆஸ்திரேலியா அணி உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக மாறும் என அந்நாட்டின் சுழல் பந்து வீரர் நாதன் லயன் நம்பிகைத் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வல் அறிவிப்பு!
ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs NZ, 3rd Test: இங்கிலாந்தின் வெற்றியை நோக்கி நகரும் லீட்ஸ் டெஸ்ட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஒரே இன்னிங்ஸில் இரு முறை பேட்டிங் செய்த ஜடேஜா, ஸ்ரேயாஸ்!
ரவீந்திர ஜடேஜா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங் செய்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ENG vs NZ, 3rd Test: தடுமாற்றத்தில் நியூசிலாந்து; மீண்டும் அசத்துவாரா மிட்செல்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்துள்ளது. ...
-
SL vs AUS: டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான திமுத் கருணரத்னே தலைமையிலான 18 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs NZ, 3rd Test: சதத்தை தவறவிட்ட ஓவர்டன்; இங்கிலாந்து அபாரம்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பேர்ஸ்டோவின் அதிரடி சதம் மற்றும் ஓவர்டனின் அபார பேட்டிங்கால் சரிவிலிருந்து மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது இங்கிலாந்து. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47