Ball tampering
டேவிட் வார்னரின் வாழ்நாள் தடையை நீக்கியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் டேவிட் வார்னர். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இருப்பினும் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் விளையாட ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் சமீபத்தில் கூறினார்.
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் குற்றஞ்சாட்டப்பட்டு, அதற்காக விளையாட தடையும் பெற்றார். அதன்படி அந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித், அணியின் துணைக்கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
Related Cricket News on Ball tampering
-
ரிவர்ஸ் ஸ்விங் குறித்து நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை - இன்ஸமாம் உல் ஹக் காட்டம்!
பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதை உலகுக்கு சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என ரோஹித் சர்மாவிற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் பதில் கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் - மௌனம் கலைத்த டேவிட் வார்னர்!
கேப்டனாக செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து நான் நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க வீரர்களும் பந்தை சேதப்படுத்தினர் - சர்ச்சையை கிளப்பிய டிம் பெய்ன்!
2018 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்க அணியினரும் பந்தை சேதப்படுத்தியதாக முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். ...
-
பந்தை சேதப்படுத்திய ரவி போபாராவிற்கு அபராதம்!
பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக சில்ஹெட் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ரவி போபாராவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பந்தை சேதப்படித்திய நெதர்லாந்து வீரருக்கு தடை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மா 4 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. ...
-
ENG vs IND: பந்தை சேதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்? நடவடிக்கை எடுக்குமா ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அணிகள்; இதில் இந்தியாவுக்கும் பங்குண்டு!
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அணிகள் குறித்து ஒரு சிறு தொகுப்பு. ...
-
பந்தை சேதப்படுத்தியது குறித்து எங்களுக்கு தெரியாது - ஆஸி பந்துவீச்சாளர்கள் அறிக்கை!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ...
-
பந்தை சேதப்படுத்திய வழக்கு; புதிய சர்ச்சையை கிளப்பிய பான்கிராஃப்ட்!
பந்தை சேதப்படுத்தியது அணியின் பவுலர்களுக்கு தெரியும் என ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24