Bangladesh cricket news
BAN vs IND, 2nd Test: ரோஹித், சைனி விலகல்; பிசிசிஐ அறிவிப்பு!
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.
ஒருநாள் தொடரின்போது கை கட்டைவிரலில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டார். கேஎல் ராகுல் முதல் டெஸ்ட்டில் கேப்டன்சி செய்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Related Cricket News on Bangladesh cricket news
-
BAN vs IND 2nd Test: இரண்டாவது டெஸ்டிலிருந்தும் விலகினார் ரோஹித் சர்மா!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடர் பயிற்சியில் விராட் கோலி; வைரால் காணொலி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இந்திய வீரர் விராட் கோலி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த கேஎல் ராகுல்!
வெளிநாடுகளில் டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் கேஎல் ராகுல் இணைந்துள்ளார். ...
-
வெற்றிக்காக மிக கடுமையாக உழைத்துள்ளோம் - கேஎல் ராகுல்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
முதல் இன்னிங்ஸில் செய்த தவறு தான் எங்களை தோல்வியடைய செய்தது - ஷாகிப் அல் ஹசன்!
மைதானம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் சரிவர பேட்டிங் செய்யவில்லை என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தில் இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
BAN vs IND, 1st Test: பயம் காட்டிய வங்கதேசம்; இறுதியில் பாய்ந்த இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - வாசிம் ஜாஃபர்!
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு பிறகு ஜொலிக்கப்போகும் வீரர் யார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
BAN vs IND 1st Test: நங்கூரமாய் நிற்கும் வங்கதேச வீரர்கள்; பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து ராகுல் டிராவிட் கருத்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணியின் திட்டம் என்னவென்பது குறித்து பயிற்சியாளர் ராகுல்ட் டிராவிட் கூறியுள்ளார். ...
-
தனது அறிமுக டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக களமிறங்கி மோசமாக செயல்பட்டால், இன்ஸ்டாகிராம் செயலி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டேன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
அது ஒரு நட்பு ரீதியான பேச்சு - முகமது சிராஜ்!
தான் நான் அவரிடம் இது ஒன்றும் டி20 போட்டி கிடையாது ,டெஸ்ட் போட்டி அதனால் நிதானமாக விளையாடு என்று அறிவுரை வழங்கினேன் என லிட்டன் தாஸுடனான பேச்சுவார்த்தை குறித்து முகமது சிராஜ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததிற்கு டிராவிட்டிடம் மன்னிப்பு கோரிய ஆலன் டோனால்ட்!
வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள ஆலன் டோனால்ட், ராகுல் டிராவிட்டிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கூறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ...
-
விராட் கோலி பார்த்து பல இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் - ராகுல் டிராவிட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் சவாலான காரியம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47