Bangladesh tour
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடடை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியை வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரை முடித்த கையோடு டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக வங்கதேச அணி அமெரிக்கா சென்று அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
Related Cricket News on Bangladesh tour
-
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN v IRE: நஹ்முல் ஹுசைன் சதத்தால் அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs BAN, 2nd ODI: மெஹதி ஹசன், நசும் அஹ்மத் அபாரம்; 108 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
WI vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் தொடரில் சொதப்பும் வீரர்களின் நிலை என்ன?
ஐபிஎல் தொடரில் சொதப்பும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என அதிகாரி கூறியுள்ளார். ...
-
சதமடித்த அடுத்த நாளே ஓய்வு செய்தியை அறிவித்த வீரர்!
தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த வங்கதேச நட்சத்திர வீரர் மஹ்முதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
ZIM vs BAN, Only test: லிட்டன் தன், மஹ்மதுல்லா அதிரடியில் வலிமையான நிலையில் வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47