Border gavaskar trophy
எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் - மேட் ரென்ஷா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீர ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே 200 இடது கை பேட்ஸ்மேன் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்று பெருமையை அஸ்வின் படைத்திருக்கிறார். தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா அணியில் ஆறு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.
இதனால் அஸ்வினின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஆஸ்திரேலியா அணியின் மேட் ரென்ஷா அஸ்வினை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
Related Cricket News on Border gavaskar trophy
-
கடைசி இரு டெஸ்டுகளில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் உள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
இந்திய தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
இந்திய அணிக்கு சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து தேர்வாளர்களை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
விராட் கோலி இந்த தியாகத்தை செய்தாக வேண்டும் - ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர் விராட் கோலி, அன்று சச்சின் டெண்டுல்கர் செய்த ஒரு தியாகத்தை செய்தாக வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
அணிக்கு திரும்பிய ஜடேஜாவுக்கு செக் வைத்த தேர்வு குழு!
ஜடேஜாவுக்கு மேட்ச் பிராக்டிஸ் இல்லாத நிலையில் அவர் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது திறமையை உடல் தகுதியும் நிரூபித்தால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று தேர்வுகுழு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பார்டர் - கவாஸ்கர் கோப்பை: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிப்பு!
இந்திய அணிக்கெதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 18 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இடத்தை இவர் தான் நிரப்புவார் - சபா கரீம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் இடத்தில் யார் சரியாக வருவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த நான்காண்டுக்கான போட்டி அட்டவணை!
2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ...
-
'97 ரன்னில் ஆட்டமிழந்ததற்கு புஜாராதான் காரணம்' - ரிஷப் பந்த் புலம்பியது குறித்து ரஹானே!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில், 'நான் அவுட் ஆனதற்கு புஜாராதான் காரணம்' என்று ரிஷப் பந்த் தன்னிடம் புலம்பியதாக ரஹானே கூறியுள்ளார். ...
-
கங்குலி தன்னை அணியில் சேர்த்தது குறித்து மனம் திறந்த ஹர்பஜன் சிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் தமக்கு வாய்ப்பளித்து அதில் தாம் சிறப்பாக செயல்பட தவறியிருந்தால் கங்குலின் கேப்டன்சிப் போயிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். ...
-
செப்டம்பரில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. ...
-
தி அல்டிமேட் டெஸ்ட் தொடர்: முதலிடத்தை தட்டிச் சென்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2020-21ஆம் ஆண்டில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரலாற்றின் சிறந்த தொடருக்கான ஐசிசி அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24