Cm patel
IND vs NZ: ராகுலைத் தொடர்ந்து வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த ஹர்ஷல் படேல்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை குவித்தது.
அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 111 ரன்கள் மட்டுமே கஎடுத்து 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Cm patel
-
IND vs NZ, 3rd T20I: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
IND vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 153 ரன்னில் சுருட்டிய இந்திய பவுலர்கள்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து அக்ஸர் பட்டேல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூர் அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பிராவோ சாதனையை சமன் செய்த ஹர்ஷல் பட்டேல்!
ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஹர்ஷல் பட்டேல் நேற்று சமன் செய்தார். ...
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் சாதனை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆர்சிபியின் ஹர்ஷல் பட்டேல், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: 129 ரன்களில் சுருண்டது மும்பை !
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஹர்சல் படேல் புதிய சாதனை!
சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை ஆர்சிபியின் அணி வீரர் ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல், சஹால் அசத்தல்; ஆர்சிபிக்கு 150 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ரயால்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கடந்த மூன்று ஆண்டுகளில் என்னை நான் மாற்றிக்கொண்டேன் - ஹர்ஷல் படேல்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வாகாதது பற்றி ஆர்சிபி அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் பதில் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் ஹாட்ரிக்கில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்திய அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹர்சல் பட்டேலின் ஹாட்ரிக்கால் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
BAN vs NZ: வங்கதேசத்தை வீழ்த்தி கம்பேக் கொடுத்த நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கேன் வில்லியசம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
விராட் கோலி கோப்பையை வெல்வதற்கு இதுவே சரியான தருணம் - பார்த்தீவ் படேல்
விராட் கோலி ஐசிசி கோப்பையைக் கைப்பற்ற இதுவே சரியான தருணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார் ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இளம் இந்திய வீரர்!
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஸ்மித் படேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47