Covid 19
சஹாலின் பெற்றோருக்கு கரோனா - தனஸ்ரீ வர்மா!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். இந்நிலையில் இன்று இவரது பெற்றோர்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை சஹாலின் மனைவி தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அப்பதிவில் “சாஹலின் தாயாருக்கு அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது தந்தைக்கு அதிகப்படியான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைவரும் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்” என அப்பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Cricket News on Covid 19
-
இலங்கையில் அதிகரிக்கும் கரோனா தொற்று; தொடர் நடத்துவது சந்தேகம்!
இலங்கையில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
-
கரோனா தடுப்பூசி: ஆர்வம் காட்டும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீபக் சஹார், சித்தார்த் கவுல் ஆகியோர் இன்று தங்களது முதல் டோஸ் கரோனா தடுபூசியை செலுத்தி கொண்டனர். ...
-
கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட விராட் கோலி!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். ...
-
கரோனா வைரஸ்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 கோடி நிதியுதவி!
கரோனா நிவாரண நிதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 கோடி வழங்கியது. ...
-
பியூஷ் சாவ்லாவின் தந்தை கரோனாவால் உயிரிழப்பு!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: ஆக்ஸிஜனுக்கு நிதியுதவி வழங்கிய தவான்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மிஷன் ஆக்சிஜனுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: ஒரு கோடி நிதியுதவி!
கரோனா தொற்றின் 2ஆம் அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: 7.5 கோடி நிதி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்!
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரூ.7.5 கோடியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிதியாக வழங்கியுள்ளது. ...
-
‘ஐபிஎல் ஒன்றும் ஆஸி தொடர் அல்ல; வீரர்கள் அவர்களது சொந்த செலவில் நாடு திரும்பட்டும்’ - ஆஸி பிரதமர் கரார் பதில்!
ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்தச் செலவில் விமானம் மூலம் வரலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார். ...
-
சொந்த நாடு திரும்ப தனி விமானம் கேட்கும் வீரர், வீரரின் கோரிக்கையை ஏற்குமா ஆஸி?
இந்தியாவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: ஸ்மித், வார்னர் உள்ளிட்ட ஆஸி வீரர்கள் விலகவுள்ளதாக தாகவல்!
இந்தியாவில் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்பட அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கம்மின்ஸ் நீ நெஜமாவே வேற லெவல் யா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ‘பிரதமர் கேர்ஸ்’க்கு நன்கொடை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் விலகல்; காரணம் இதுதான்!
கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். ...
-
கரோனா சூழலில் ஐபிஎல் தேவைதானா? - கில்கிறிஸ்ட் !
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24