Cricket
2nd Test, Day 2: பும்ரா பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து; வலுவான முன்னிலையில் இந்தியா!
இந்தியா - இங்கிலாது அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 209 ரன்களைச் சேர்த்தார். இதில் 19 பவுண்டரி, 7 சிக்சர்களும் அடங்கும்.
இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பாந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கட் - ஸாக் கிரௌலி இணை வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் முதல் 10 ஓவர்களிலேயே அந்த அணி 59 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Cricket
-
ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஜஸ்ப்ரித் பும்ராவின் யார்க்கர் - வைரல் காணொளி!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஓல்லி போப் இருவரையும் அடுத்தடுத்து ஓவர்களில் வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
அதிரடி காட்டிய ஸாக் கிரௌலி; அசாத்தியமான கேட்டை பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் - காணொளி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தாவி பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2024: ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி வெற்றி!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனை!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வேல் படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 2: இரட்டை சதமடித்து ஜெய்ஸ்வால் அசத்தல்; 396 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எஸ்ஏ20 2024: மார்கோ ஜான்சென் அதிரடி அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 209 ரன்கள் இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: நேபாளை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரோஹித் சர்மா பேட்டிங்கை கடுமையாக சாடிய கெவின் பீட்டர்சன்!
இன்றைய போடியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதத்தை என்னால் நம்ம முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார். ...
-
SL vs AFG, Only Test: பந்துவீச்சாளர்கள் அபாரம்; வலுவான தொடக்கத்தை பெற்ற இலங்கை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: சச்சின் தாஸ், உதய் சஹாரன் அசத்தல் சதம்; நேபாள் அணிக்கு 298 ரன்கள் இலக்கு!
நேபாள் அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47