Cricket
யு19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
அண்டர் 19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 7 ரன்களிலும், முஷீர் கான் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அதார்ஷ் சிங் - கேப்டன் உதய் சஹாரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
Related Cricket News on Cricket
-
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: ஸ்டப்ஸ் அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நான் எங்கு நிற்கிறேன் என்பது இப்போது எனக்கு தெரிந்துள்ளது - மார்கஸ் ஹாரிஸ்!
இனி என்னை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை தேர்வு செய்ய வேண்டுமா என்பது தேர்வாளர்களின் முடிவில் தான் உள்ளது என ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs PAK: கடைசி டி20 போட்டியிலிருந்து டெரில் மிட்செலுக்கு ஓய்வு; மற்று வீரராக ரச்சின் ரவீந்திரா சேர்ப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியிலிருந்து நியூசிலாந்து வீரர் டெரில் மிட்செல்லுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஸ்ரீகர் பரத் அசத்தல் சதம; போட்டியை டிரா செய்தது இந்திய ஏ அணி!
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
எஸ்ஏ20 2024: முல்டர் அதிரடி அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 160 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 13 நாக் அவுட் : பெர்த் ஸ்காச்சர்ஸ் வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை - ஆலன் டொனால்ட் அறிவுரை!
இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான சில ஆலோசனைகளை தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை மீண்டும் கைப்பற்றியது டாடா நிறுவனம்!
ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 5 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி கொடுத்து மீண்டும் டாடா நிறுவனம் தக்க வைத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்காது - ஆகாஷ் சோப்ரா!
ருதுராஜ் கெய்க்வாட் அவ்வப்போது இந்திய அணிக்காக உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் வேளையில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று ஆகஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் நடிகையை மூன்றாவது திருமணம் செய்த ஷோயிப் மாலிக்!
இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவர் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்துள்ளார். ...
-
ரிங்கு சிங்வால் நிச்சயம் தோனி, யுவராஜ் போல அசத்த முடியும் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
தோனி, யுவராஜ் போல வருங்காலங்களில் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிங்கு செயல்படுவார் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பாராட்டியுள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் முகமது ஷமி; இங்கிலாந்து தொடரிலிருந்து முற்றிலும் விலகல்?
முகமது ஷமியை பரிசோதித்த தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் ஆகியோர் முஹமது ஷமியின் காயம் இன்னும் குணமடையவில்லை என்பதை கண்டறிந்தனர். ...
-
இந்திய ஏ அணியில் ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47