Cricket
எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியளிக்கிறது - சஞ்சு சாம்சன்!
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவிசுவதாக தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 108 ரன்களை விளாசினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவ ரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிக பட்சமாக டோனி டி ஸோர்ஸி 81 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 4 விக்கெட்டும், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
Related Cricket News on Cricket
-
சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது - கேஎல் ராகுல்!
சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 5th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
SA vs IND, 3rd ODI: சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் அபாரம்; தொடரை வென்று இந்திய அணி சாதனை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
தோனிக்கு பின் விக்கெட் கீப்பராக சாதனை படைத்த கேஎல் ராகுல்!
இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் தோனிக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். ...
-
பயிற்சி போட்டியில் சதம் விளாசிய ஷுப்மன் கில்!
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
விராட் கோலி, ராகுல் டிராவிட் சாதனையை உடைத்த திலக் வர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். ...
-
இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!
கடந்த ஒரு ஆண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய வேலை செய்து வருகிறேன். அதற்கான பலன்கள் கிடைக்க ஆரம்பித்து இருப்பது நல்ல விஷயம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 3rd ODI: சஞ்சு சாம்சன் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 297 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 297 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: விதிகளை மீறிய டாம் கரண்; நான்கு போட்டிகளில் விளையாட தடை!
ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் டாம் கரண் விதிகளை மீறியதாக 4 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
-
INDW vs AUSW, Only Test: 219 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸி; இந்தியா அதிரடி தொடக்கம்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்த இரு அணிகள் தான் ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டன - ஏபிடி வில்லியர்ஸ்!
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிட்டை ஜெராக்ஸ் எடுத்த சுமித் டிராவிட்; வைரல் காணொளி!
கூர் பெஹார் கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் சுமித் டிராவிட் 98 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். ...
-
அடுத்த கோப்பையை வெல்லும் அணியை மும்பை உருவாக்கிவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
மும்பை அணிக்குள் சிறந்த சூழலை உருவாக்கினால் அந்த அணி கோப்பையை வெல்லும் போட்டியில் நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47