Cricket
இத்தோல்வியின் மூலம் சில நேர்மையான விஷயங்கள் கிடைத்துள்ளன - ஜோஷ் பட்லர்!
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஏற்கெனவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இங்கிலாந்து அணிக்கு இத்தொடர் தோல்விகளும் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டி20 தொடரை இழந்தபோதிலும் சில நேர்மறையான விஷயங்கள் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வெஸ்ட் இண்டிஸ் அவர்களுக்கே உரித்தான சிக்ஸர் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தி அதிக சிக்ஸர்களை அடித்தார்கள்.
Related Cricket News on Cricket
-
டெஸ்ட் போட்டிகள் மிகவும் ஸ்பெஷலாகும் - விராட் & ரோஹித்!
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் வந்தாலும் ஒரு வீரரின் உண்மையான திறமையை சோதிக்கும் இது போன்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தங்களுக்கு பெரியது என்று விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர். ...
-
இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக கீரென் பொல்லார்ட்?
அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கீரென் பொல்லார்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிபிஎல் 13: மேத்யூ வேட் அதிரடி; ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிக்கேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் நௌமன் அலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நௌமன் அலி விலகியுள்ளார். ...
-
என்னுடைய ஃபேவரைட் ஆர்சிபி தான் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
இளம் வயதிலேயே என் திறமையை வெளிப்படுத்த ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பை அளித்தது என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு!
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா; சிக்கலில் மும்பை இந்தியன்ஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ...
-
INDW vs AUSW, Only Test: போராடும் ஆஸ்திரேலியா; வெற்றியை நோக்கி இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விராட் கோலியை வீழ்த்துவதற்கு இதுதான் ஒரே வழி - ஏபிடி வில்லியர்ஸ் ஆலோசனை!
சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான தரத்தை கொண்ட விராட் கோலியை சற்று வித்தியாசமாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே தொடர்ச்சியாக பந்து வீசி அவுட்டாக்குவதே ஒரே வழி என்று தென் அப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
-
பயிற்சி ஆட்டத்தில் சர்ஃப்ராஸ் கான் மிரட்டல் சதம்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்களுக்கு இடையே நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டியில் மும்பை மாநில அணி வீரர் சர்ஃப்ராஸ் கான் அதிரடி விளையாடி சதம் அடித்து கவனம் ஈர்த்து இருக்கிறார். ...
-
பஞ்சாப் அணி சாம் கரணை விடுவித்திருக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண் ரூ.18.50 கோடி வாங்கியது தேவையில்லாத ஒன்று என ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய இஷான் கிஷன்; காரணம் இதுதான்!
தனக்கு மனசோர்வு இருப்பதாகவும், கிரிக்கெட்டில் இருந்து சில காலம் ஓய்வு வேண்டும் எனவும் இஷான் கிஷன் கேட்டுக்கொண்டதின் பேரில் பிசிசிஐ அவருக்கு விடுப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக பயிற்சி செய்து வருகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக உடலளவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47