Cricket
IND vs AUS: ஒருநாள் தொடரிலிருந்தும் கம்மின்ஸ் விலகல்; ஸ்மித்துக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றதுடன், கோப்பையை மீண்டும் தன்வசமாக்கியது.
இதற்கிடையில், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். இதனால் 3ஆவது டெஸ்டில் அவர் விளையாடவில்லை. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்று அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
Related Cricket News on Cricket
-
இவர் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா இன்னும் சில நாள்களில் அகமதாபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில், ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய தன்னுடைய அபிமானத்தை தெரிவித்துள்ளார். ...
-
எல்எல்சி 2023: உலக ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இணையத்தில் வைரலாகும் அஸ்வின், புஜாராவின் ட்வீட்!
தனது பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்த அஸ்வினுக்கு அவருது பாணியிலேயே நக்கலடித்து புஜாரா தனது பதிவை பதிவிட்டுள்ளார். ...
-
நான் இல்லாம ஜடேஜா இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஜடேஜா இல்லாம நான் இல்லை, நான் இல்லாம ஜடேஜா இல்லை. இதை 2-3 வருடத்திற்கு முன்பு தான் இதை நான் உணர்ந்தேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பேசினார். ...
-
டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டெவான் கான்வே, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. ...
-
ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிவித்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் குறித்த தகவலை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார். ...
-
WPL 2023: கேப், ஜோனசென் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்த தொடர் கடும் போராட்டமாக அமைந்தது - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் இந்த வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள். தொடரை வெற்றியில் முடித்து பெருமிதமாக இருக்கிறது என இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி நிர்வாகத்தின் கவனிப்பை போன்று வேறு எங்கும் இருப்பதில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை இழந்ததற்கு முக்கிய காரணம் எது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார். ...
-
WPL 2023: பெர்ரி, ரிச்சா அதிரடி; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 151 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AFG vs PAK: புதிய கேப்டனுடன் பாகிஸ்தன் டி20 அணி அறிப்பு!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாபர் அசாம் இந்த தொடரில் ஆடாததால் ஷதாப் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்து வெற்றி பெற்றுள்ளோம் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில் தனது சாதனைகளுக்கு கூட இடமளிக்காமல் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். ...
-
ஒரு வீரராக என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் எனக்கு முக்கியம் - விராட் கோலி!
நான் எப்படி விளையாட விரும்புகிறேனோ அப்படியே விளையாட முடிகிறது என்பதில் கொஞ்சம் திருப்தி என இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
உம்ரான் மாலிக்கை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் - பிரெட் லீ!
இந்தியாவின் இளம் அதிவேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக்கை டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47