Cricket
IND vs AUS, 3rd Test: அடுத்தடுத்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர்க் - கவாஸ்கா் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது.
அதன்படி ப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மேத்யூ குன்னமேன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Cricket
-
அக்சர் படேலை ஏன் ஒன்பதாவது இடத்தில் களமிறக்கினார்கள்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வி!
முதல் இரண்டு போட்டிகளிலும் அக்சர் படேலை இப்படி 9ஆவது இடத்தில் களமிறக்கியிருந்தால், இந்தியா தோல்வியைத்தான் சந்தித்திருக்கும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே; முதல் ஆளாக வந்த ரஹானே!
ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் அனுபவ வீரர் ரஹானே கலந்துகொண்டுள்ளார். ...
-
PSL 2023: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: சென்னை வந்தடைந்தார் எம்எஸ் தோனி!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயிற்சிக்காக சென்னை வந்திறங்கியுள்ளார். ...
-
PSL 2023: ரஸா அரைசதத்தால் தப்பிய லாகூர் கலந்தர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த இலக்கை வைத்து ஒரு சான்ஸ் பார்க்கலாம் - சட்டேஷ்வர் புஜாரா!
இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்த ரன்கள் போதாது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
SA vs WI, 1st test: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அபாரமான கேட்ச் பிடித்து புஜாராவை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது சட்டேஷ்வர் புஜாரா அடித்த பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித்தின் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை தோல்வியிலிருந்து மீண்டுவர சில காலம் ஆகும் - ஜெமிமா ரோட்ரிக்ஸ்!
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து வெளியில் வரமுடியவில்லை என இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
அறுவை சிகிச்சைகாக நியூசிலாந்து புறப்படும் பும்ரா!
காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்துவரும் ஜஸ்ப்ரித் பும்ரா அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்காக நியூசிலாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs AUS, 3rd Test: நாதன் லையன் சூழலில் சுருண்டது இந்தியா; எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக மெக் லெனிங் நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக மெக் லெனிங் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3ஆம் இடத்துக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47